தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
L | Lovely | a. அழகான, வனப்புள்ள, கவர்ச்சிவாய்ந்த, (பே-வ) மகிழச்செய்கின்ற. |
L | Love-match | n. காதல் மணம். |
L | Love-philtre | n. வசிய மருந்து, காதலைத்தூண்டும் மருந்து. |
ADVERTISEMENTS
| ||
L | Lover | n. காதலர், கள்ளக்காதலர், காதலுடாடி, போற்றுபவர், ஆர்வலர், பொருள் பண்பு செயல்களிற் பற்றார்வமுடையவர். |
L | Love-shaft | n. மாரன் கணை. |
L | Lovesick | a. காதலால் ஏக்கமுற்ற, காதலுக்கு அலந்த, காதலால் நலிவுற்ற, |
ADVERTISEMENTS
| ||
L | Love-song | n. காதற் பாடல். |
L | Love-story | n. காதல் நிகழ்ச்சி, காதற்கதை. |
L | Love-token | n. காதற்சின்னம், காதல் நினைவுக்குறி. |
ADVERTISEMENTS
| ||
L | Loving | a. காதலிக்கின்ற, நேசபாசம் வாய்ந்த, அன்பு கொள்கின்ற, பற்றுமிக்க, அன்பார்ந்த. |