தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
LLow-water markn. நீர்மட்ட இழிவரை, வேலை இறக்க எல்லைவரை, கீழ் எல்லை, அகட்டுநிலை.
LLoxodromicn. எல்லா நிரைகோடுகளையும் சம அளவில் ஊடுருவிச் செல்லுஞ் சாய்வரை, (பெ.) சாய்வான தன்மையில் கப்பலிற் பயணஞ் செய்கிற, சாய்வாக மிதந்துசெல்கிற, எல்லா நிரைகோடுகள் வகையிலும் ஒரே வாய்வளவில் ஊடு செல்கிற.
LLoxodromicsn. எல்லா நிரைகோடுகளையும் சம அளவில் ஊடுருவிச் செல்லும் கப்பற் பயண முறை.
ADVERTISEMENTS
LLoxygenn. ஆகாய விமானத்தில் பயன்படுத்தப்படும் நீரியல் உயிரகம்.
LLoyaln. மாறா உளத்தர், கிளர்ச்சிப்பொழுதிலும் பற்று மாறாதவர், (பெ.) திடப்பற்றுடைய, பற்றுறுதிகாட்டுகிற, ஆர்வப் பற்றடைய, நம்பிக்கைக்குரிய கடமை தவறாத, காதல் உறுதியுடைய, பொறுப்பு மீறாத.
LLoyaltyn. இராஜ பக்தி, அரசப்பற்று, நிறைமை, பற்றுறுதி, வாய்மை தவறாமை, பற்றுறுதிக் கோட்பாடு.
ADVERTISEMENTS
LLozengen. சாய்சதுர உரு, வைரவடிவம், எதிர்ச்சம கோணத்தீர்க்க சதுரம், மரபுரிமைச்சின்னத்தில் முதுகன்னி அல்லது கைம்பெண் நிலைக்குரிய சாய்சதுரவடிவக் கேடயம், சர்க்கரை கலந்த எளிதில் கரையுமியல்புடையமருந்து, நலமார்ந்த இன்பண்ட வகை, பலகணிச்சட்டத்தில் சாய்சதுரக் கண்ணாடித்தகடு.
LLozengeda. மாறுபட்ட வண்ண அடுக்குடைய சாய்சதுரப் பலகணிச் சட்டம் பொருந்திய, பலகணிவகையில் சாய்சதுரக் கண்ணாடிச் சட்டங்களையுடைய.
LLubbern. மொண்ணைத்தடியன், அருவருப்புப் பேருரு மடையன், நாகரிகம் தெரியாதவன், நாட்டுப்புறத்தான், காட்டான், செயல்நுட்பம் தெரியாத மாலுமி.
ADVERTISEMENTS
LLubnricativea. உயவுப்பண்புடைய, உராய்வுதடுக்கிற.
ADVERTISEMENTS