தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
LLower-3 v. இறக்கு, தாழ்த்து, குறையாக்கு, குறைபடு, (கப்.) படகைக் கீழே விடு, பாய்மரத்தைக் கீழே இழு, உயரத்தின் அளவைக்குறை, அமிழ்த்து, படிப்படியாகக் கீழே செய், அமிழ், கீழ்நோக்கிச் சாய், விலை இறக்கு, விலை, குறைவுறு, முனைப்புக்குறை, குரல் தணிவுறு, நிலையிறக்கு, இழிவு
LLower(1), a. lowஎன்பதன் உறழ்படி.
LLower-bracketa. பட்டியலின் அடியிற் சேர்க்கப்பட்ட.
ADVERTISEMENTS
LLowest, a. lowஎன்பதன் ஏற்றயர்படி.
LLowlanda. ஸ்காத்லாந்தின் தென்கிழக்குப் பகுதிசார்ந்த அல்லதுத தென்கிழக்குப் பகுதியிலுள்ள.
LLowlandern. தென் ஸ்காத்லாந்து வாணர்.
ADVERTISEMENTS
LLowlands n. ஸ்காத்லாந்தின் தென்கிழக்குப் பகுதி.
LLowlands n. pl. பள்ளப்பகுதி நிலம்.
LLowlinessn. பணிவு, பணிவமைதி.
ADVERTISEMENTS
LLowlya. அடக்கவொடுக்கமான, பணிவுள்ள, தாழ்நிலையிலுள்ள, ஏழ்மை வாய்ந்த, எளிமையான, பகட்டில்லாத, (வினையடை) அடக்கமாக, பணிவாக, தாழ்மையாக, எளிமையாக.
ADVERTISEMENTS