தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
L | Lubricant | n. மசகுப் பொருள், உராய்வுகாப்புப் பொருள். (பெ.) மசகியலான, உராய்வுதடுக்கிற. |
L | Lubricant oil | மசகுப்பொருள், உராய்வு காப்புப் பொருள், மசகு எண்ணெய் |
L | Lubricate | v. மசகிடு, உயவிடு, இயந்திரங்களில் உண்ணெய் பூசி உராய்வைக் குறைவாக்கு. |
ADVERTISEMENTS
| ||
L | Lubrication | n. மசகிடல், உராய்வுத்தடை. |
L | Lubricator | n. மசகுப் பொருள். |
L | Lubricity | n. சறுக்கல், வழுக்கல், வழவழப்பு, எண்ணெய்ப்பிசுக்கான தன்மை, ஒழுக்கக்கேடு, காமவெறி. |
ADVERTISEMENTS
| ||
L | Lucan | a. தூயதிரு லுக் சார்ந்த. |
L | Lucca, Lucca oil | உயர்தர ஒலிவ எண்ணெய். |
L | Luce | n. மீன் வகை, மீன் வகையின் முழு வளர்ச்சியடைந்த படிவம். |
ADVERTISEMENTS
| ||
L | Lucent | a. பளபளப்பான, ஔதவீசுகின்ற, மின்னுகின்ற, அரைகுரையாக ஔத ஊடுருவிச் செல்லுகிற. |