தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
L | Loving-cup | n. விருந்து மேடையிற் சுற்றி அனுப்பப்படும் பெரிய இன்தேறல் கலம். |
L | Loving-kindness | n. அன்புக்கனிவு. |
L | Low | n. தாழ்வானது, தாழ்மட்டம், குறைந்தது, காற்றழுத்தம் குறைந்த பகுதி, குறைந்த எண், (பெ.) தாழ்ந்த, பள்ளமான, மேடல்லாத, தாழ்நிலத்துக்குரிய, உயரங் குறைந்த, குட்டையான, நெட்டையல்லாத, கீழேயுள்ள, சட்டைவகையில் கழுத்துக் கீழாக வெட்டப்பட்டுள்ள, ஆழ்ந்த, புடை செதுக்கு வ |
ADVERTISEMENTS
| ||
L | Low | n. பசுவின் கனைப்பொலி, (வினை) பசுவகையில் கனைப்பொலி செய், பசுப்போற் கதறு, பசு இரைவது போன்ற குரலுடன் பேசு. |
L | Low-born | a. தாழ்குடிப் பிறந்த, இழிந்த, தாழ்ந்த. |
L | Low-bred | a. நாகரிகமில்லாத, பண்பற்ற, இழிநடத்தையுள்ள. |
ADVERTISEMENTS
| ||
L | Lowbrow | a. (பே-வ.) தனியறிவுச்சிறப்பற்ற, பண்பாட்டு உயர்வற்ற. |
L | Lowbrowed | a. தாழ்ந்த, மேன்மையற்ற, உயர்பண்பற்ற, பாறை வகையில் புறங்கவிந்துள்ள, கட்டிடம் முதலியவற்றின் வகையில் தாழ்ந்த வாயிலுள்ள, இருளார்ந்த. |
L | Low-down | a. இழிந்த, தாழ்வான, அற்பத்தனமான, அடிமைத்தன்மை மிக்க, அவமதிப்பான, இகழ்ச்சிக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
L | Lower | a. இருபொருள்களிடையே கீழான, தாழ்ந்த, தாழ்படியிலுள்ள. |