தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Orange-fin | n. வரால் மீன்வகை. |
O | Orangeman | n. முனைத்த புரோட்டஸ்டண்டு ஆதிக்கம் நிலை நாட்டுவதற்காக 1ஹ்ஹீ5-இல் அயர்லாந்தில் அமைக்கப்பட்ட கழகத்தின் உறுப்பினர். |
O | Orange-tip | n. முன்சிறகின் முனையில் 'ஆரஞ்சு' நிறத் திட்டுடைய வண்ணத்துப்பூச்சி வகை. |
ADVERTISEMENTS
| ||
O | Orang-outang, orang-utan | n. மனிதக்குரங்கு, வாலில்லாக் குரங்குவகை. |
O | Orate,v. | சொற்பொழிவுசெய், உரத்துப்பேசு. |
O | Oration | n. சொற்பொழிவு, பேருரை, மேடைப்பேச்சு, (இலக்) மொழி, பேசும்முறை. |
ADVERTISEMENTS
| ||
O | Orator | n. நாவலர், மேடைப்பேச்சுத் திறமையுடையவர், சொல்வன்மை வாய்ந்த பொதுப்பேச்சாளர், சொற்பொழிவாளர். |
O | Oratorical | a. நாவன்மை வாய்ந்த, செயற்கை அணி நயத்துடன் பேசுகிற, சொற்றிறம் வாய்ந்த, சொற்பொழிவு சார்ந்த, சொற்கோப்புக்கலை சார்ந்த. |
O | Oratorio | n. நாடக இசைப்பண்புடன் கலந்த சமயச்சார்பான புண்ணியக் கதைக்கச்சேரி. |
ADVERTISEMENTS
| ||
O | Oratory | n. 1564-இல் ரோமாபுரியில் நிறுவப்பட்ட நோன்புகள் மேற்கொள்ளாத எளிய ரோமன் கத்தோலிக்க குருமார்கள் கழகம், ரோமாபுரியில் நிறுவப்பட்ட நோன்புகள் மேற்கொள்ளாத எளிய ரோமன் கத்தோலிக்க குருமார்கள் கழகத்தின் பிறநாட்டுக் கிளை. |