தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Orach | n. தோட்டக் காய்கறிச் செடிவகை. |
O | Oracle | n. தெய்வ வாய்மொழித்தலம், யூதர்கோயில் கருவறை, தெய்வ வாய்மொழியாளர், வருங்குறியுரைப்போர், முன்னறிவுடையோர், அறிவர், உறுதுணையாளர், சான்றோர், விரிச்சி, முன்னறிவுரை, இருபொருளுரை, தெய்வமொழி., இறைவாக்கு, பொய்யாமொழி, தோலா நல்லுரை, பொன்றாத்துணை, தெய்விக வழிகாட்டுச் சின்னம்,. தவறாக்குறி, (வினை) வாய்மொழித் தெய்வமாகக் கூறு, விரிச்சியுரை. |
O | Oracular | a. தெய்வமொழி சார்ந்த, விரிச்சியின் இயல்பு வாய்ந்த, குறி சொல்வது போன்ற, வருங்குறி சொல்லுகிற, தவறா வாய்மையுடைய, தெய்வத்தன்மை வாய்ந்த, இரு பொருளுடைய, ஐயப்பாடான, புரிதான. |
ADVERTISEMENTS
| ||
O | Oral | n. (பே-வ) வாய்மொழித்தேர்வு, (பெயரடை) பேசப்படுகிற, வாய்மொழியான, (உள்) வாய்சார்ந்த. |
O | Orally | adv. வாய்மொழியாக. |
O | Orange | n. ரோன் ஆற்றின் கரையிலுள்ள நகரம், (பெயரடை) 'ஆரஞ்சு இளவரசர்கள்' குடும் சார்ந்த, ஆலந்திலும் பிரிட்டனிலும் அயர்லாந்திலும் 'ஆரஞ்சு இளவரசர்' கட்சியை ஆதரிக்கிற, ஆரங்சுக் கழகஞ் சார்ந்த, ஆரஞ்சுக் கழகத்தை ஆதரிக்கிற, அயர்லாந்தில் முனைத்த புரோடஸ்டண்டு ஆதிக்கக் கொ |
ADVERTISEMENTS
| ||
O | Orange | n. கிச்சிலிப்பழம், கிச்சிலிமரம், செம்மஞ்சள் நிறம், (பெயரடை) செம்மஞ்சள் நிறம். |
O | Orangeade | n. கிச்சிலிப்பழச் சாற்றுப்பான வகை. |
O | Orange-blossom | n. மணமகள் அணிந்துகொள்ளும் கிக்சலிமரத்தின் வெண்மலர்கள். |
ADVERTISEMENTS
| ||
O | Orange-colour | n. செம்மஞ்சள் நிறம். |