தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Optional | a. விருப்பப்படியான, கட்டாயமற்ற. |
O | Optometer | n. விழிக் காட்சியாற்றல் எல்லைத்தேர்வாய்வுக் கருவி. |
O | Optometrist | n. விழிப்பார்வைத் தேர்வாய்வாளர். |
ADVERTISEMENTS
| ||
O | Optophone | n. குருடர்கள் எழுத்தினை வாசிக்கச்செய்யும் வகையில் ஔதயை ஒலியாக மாற்றுங் கருவி. |
O | Opulence | n. பொருள் வளம், செல்வ நிறைவு, வளமை, செழுமை. |
O | Opulent | a. செல்வமிக்க, பொருள்வளமுடைய, செழுமையான, தாராளமான, சேமவளமுடைய. |
ADVERTISEMENTS
| ||
O | Opus | n. இசை-இலக்கிய எழுத்தாண்மைத் துறைகளில் கலை ஆக்கப்படைப்பு. |
O | Opuscule, opusculum | சிற்றிலக்கியப் படைப்பு, சில்லறை இசைப்பாடல். |
O | Or | n. (கட்) மரபுவழிச் சின்னங்களிற் செதுக்கிய புள்ளிகளால் காட்டப்பெறும் மங்கலான பொன் அல்லது மஞ்சள் நிறம். |
ADVERTISEMENTS
| ||
O | Or(2), conj. | அல்லது, இரண்டில் ஏதோ ஒன்றாக, என்பவற்றுள் ஏதோ ஒன்றாக, அதாவது, அல்லாவிட்டால். |