தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
OOratory n. தனிப்பட்டவர் தொகுகையிடம், சிறு வழிபாட்டிடம், மனையகக்கோயில்.
OOratory-3 n. பேச்சுத்திறன், சொற்கோப்புக்கலை, சொற்பொழிவு, அலங்காரப்பேச்சு பகட்டாரவாரப்பேச்சு, பெரும்பேச்சு.
OOrbn. வட்டம், வட்டு, வட்டத்தட்டு, வட்டத்தகடு, வளையம், உருண்டை, கோளம்,. வான் ஔதக்கோளம், விண்மண்டலம், விழிக்கோளம், (செய்) கண், சிலுவை ஏந்திய கோளச்சின்னம், முழுமொத்தம்,. திரளுரு, (வினை) சூழ், கோளமாகத் திரட்டு, கோளமாகத் திரள்.
ADVERTISEMENTS
OOrbiculara. வட்டமான, வட்டத்தகட்டு வடிவான, மோதிர வடிவுடைய, கோளவடிவுள்ள, உருண்டையான, திரண்டுருண்ட, ஒரே முழுமொத்தமான, ஒழுங்குபட்ட முழுமையினையுடைய.
OOrbitn. கட்குழி, பறவையின் கண்சூழ் வரை, பூச்சியின் கண் சூழ்ந்த வளையம், கோள்வீதி,. கோளப்பாதை,. வால் வௌ஢ளியின் நெறி, வரம்பு, செயல் எல்லை.
OOrcadiann. ஆர்க்னி தீவுகளில் வாழ்பவர், ஆர்க்னி தீவுகளைச் சேர்ந்தவர், (பெயரடை) ஆர்க்னி தீவுகள் சார்ந்த.
ADVERTISEMENTS
OOrchardn. பழத்தோட்டம்.
OOrchardist, orchardmann. பழத்தோட்டக்காரர்.
OOrchestica. ஆடல் சார்ந்த.
ADVERTISEMENTS
OOrchesticsn. ஆடற்கலை.
ADVERTISEMENTS