தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Orchestra | n. பண்டைய கிரேக்க நாடக அரங்கின் முகப்பில் இசைக் கருவியாளர் இருந்து வாசிப்பதற்குரிய அரைவட்டப் பகுதி, நாடக-நடன அரங்குகளில் இசைக்கருவி இயக்குநர் மேடை, இசைக்கருவியாளர்கள் குப, கூடுகொள் இன்னியம், பல்லியம். |
O | Orchestral | a. கூடுகொள் இன்னியஞ் சார்ந்த, பல்லியத்துக்குரிய. |
O | Orchestrate | v. கூடுகொள் இன்னிய வாசிப்பிற்காகப் பாடல் இயக்கு, கூடுகொள் இன்னிய வாசிப்பிற்காக ஏற்பாடுசெய். |
ADVERTISEMENTS
| ||
O | Orchestrina, orchestrion | n. பல்லியம் போன்ற இசைபொலி எழுப்புதற்கென வகுக்கப்பட்ட பெருங்குழல் இசைக்கருவி. |
O | Orchid | n. (தாவ) பகட்டு வண்ணமலர்ச் செடிவகை, ஒக்கிட்டு. |
O | Orchidist | n. பகட்டு வண்ண மலர்ச்செடி ஆர்வலர். |
ADVERTISEMENTS
| ||
O | Orchidology | n. பகட்டுவண்ண மலர்ச்செடி ஆய்வுநுல். |
O | Orchidomania | n. பகட்டு மலர்ச்செடிப் பித்து. |
O | Orchids | பகட்டு மலரகம், வண்ணக்கொத்து மலரகம் |
ADVERTISEMENTS
| ||
O | Orchil | n. பாசி வகையிலிருந்து கிடைக்குங் சிவப்பு அல்லது ஊதா நிறச் சாயப்பொருள். |