தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Opposite | n. மறுதலை, எதிர்மாறான பொருள், முரண், எதிர்ப்பண்பு, எதிர்ச்சொல், எதிரி, (பெயரடை) எதிரான, மறுதலைப்பண்பு வாய்ந்த, எதிர்மாறான, மற்றிலும் வேறுபட்ட, நேர் எதிரான, எதிரிணையான, நேருக்கு நேரான, எதிர் முகமான, எதிர்ப்பக்கத்திலுள்ள, எதிர்நிலையான, முற்றும் மாறான, (வினையடை) எதிரே, எதிர்ப்பக்கத்தில், எதிர்த்திசையில், எதிரிணையாக, எதிரில், எதிர்ப்பக்கத்தில். |
O | Oppositifolious | a. (தாவ) இலைகளைத் தண்டின் எதிர்ப்புறங்களில் இரண்டிரண்டாக உடைய. |
O | Opposition | n. எதிரீடு, முற்றும் எதிரான நிலை, வேறுபாடு, முரண், எதிர்முரண், பகைமை, எதிர்ப்பு, பகைநிலை, எதிர்க்கட்சி, (அள) மறிநிலைத் தொடர்பு, ஒரே எழுவாயும் பயனிலையும் உடைய இரண்டு கூற்றுகிளடையே அளவிலோ இயல்பிலோ இரண்டிலுமோ உள்ள வேறுபாடு. |
ADVERTISEMENTS
| ||
O | Oppositionist | n. எதிர்க்கட்சி உறுப்பினர், (பெயரடை) எதிர்ப்பாகவுள்ள. |
O | Oppositisepalous | a. (தாவ) புல்லிக்கு நேரெதிராக மலரிழையுடைய. |
O | Oppress | v. அழுத்து, அமுக்கு, நெருக்கு, ஒடுக்கு, அடர், கொடுங்கோலாட்சி புரி, வலுக்கட்டாயமாக அடக்கிவை, கொடுமைப்படுத்து. |
ADVERTISEMENTS
| ||
O | Oppression | n. அநீதி, அட்டூழியம், கொடுமை, அடக்குமுறை, கொடுங்கோன்மை, பெருந்துயர உணர்ச்சி, தாங்கொணாத் துன்பநிலை, ஊக்க இழப்பு. |
O | Oppressive | a. கொடிய, பீடையான, ஒறுக்கும் பாங்குடைய, பெருஞ்சுமையாயுள்ள, கொடுங்கோன்மையான, அடக்கியாள்கிற. |
O | Oppressor | n. கொடியோன், கொடுங்கோலன், பாதகன், கண்டகன். |
ADVERTISEMENTS
| ||
O | Opprobrious | a. இகழ்ச்சியான, வைதுரைக்கிற, அவதூறான, பண்பிழந்த. |