தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Ophicleide | n. திருகாணிகளையுடைய பித்தளை இசைக்குழல் வகை. |
O | Ophidian | n. (வில) பாம்பினஞ் சார்ந்த உயிர், (பெயரடை) பாம்பினஞ் சார்ந்த. |
O | Ophiloatry | n. பாம்பு வழிபாடு. |
ADVERTISEMENTS
| ||
O | Ophiolater | n. பாம்பு வழிபாட்டினர். |
O | Ophthalmia | n. கண்ணழற்சி. |
O | Ophthalmic | n. கண்ணோய் மருந்து, (பெயரடை) கண் சார்ந்த, கண்ணழற்சி கண்டுள்ள, கண்வகையில் வீக்கங்கொண்டுள்ள, கண்ணோய் போக்கவல்ல. |
ADVERTISEMENTS
| ||
O | Ophthalmitis | n. (மரு)( கண்ணழற்சி. |
O | Ophthalmologist | n. (மரு) கண் மருத்துவர், கண்ணமைப்பு ஆய்வாளர். |
O | Ophthalmologist | கண் மருத்துவர் |
ADVERTISEMENTS
| ||
O | Ophthalmology | n. கண் மருத்துவம், கண்ணாய்வு நுல், கண்ணமைப்புப்பாய்வுநுல். |