தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Operating-table | n. அறுவை மருத்துவ மேசை. |
O | Operating-theatre | n. மருத்துவ மாணவர்கள் முன்னிலையில் அறுவை மருத்துவம் செய்துகாட்டுதற்கான இடம். |
O | Operation | v. நடவடிக்கை, செயற்பாடு, செயல்முறை, வேலைநடைமுறை, வேலைப்பாடு, செயல்வகை, இயக்கம், இயங்குமுறை, சட்டச் செயலாட்சி, சட்டச் செயலாட்சி எல்லை, நடப்புநிலை, செல்லுபடியாயிரக்கும் தன்மை, பகைள்-கப்பற்படைகள் வகையில் போர்த்திற நடவடிக்கை, அறுவை மருத்துவ நிகழ்ச்சி, (கண) எண்களின் செய்மானம். |
ADVERTISEMENTS
| ||
O | Operation | அறுவை மருத்துவம் |
O | Operative | n. கலைத்தொழிலாளர், பொறி வேலையர், பணியாள், வேலையாள், ஆலைத்தொழிலாளி, (பெயரடை) செயல்முறை சார்ந்த, செயல்விளைவுள்ள, நிறைவியலடைய, விரும்பிய பயனை அளிக்கிற, கருத்துமுறையுடனமையாத, செயற்படுகிற, நடைமறையான, நடப்பிலுள்ள, (மரு) அறுவை சார்ந்த. |
O | Operatize | v. இசைநாடகமாக்கு, இசைநாடகவடிவங் கொடுத்தமை. |
ADVERTISEMENTS
| ||
O | Operculum | n. மீன்களின் செவுள் உறை அல்லது மூடி, கிளிஞ்சல் துளை மூடி, தாவரங்களிலுள்ள துளை முடி. |
O | Operetta | n. ஓரங்க இசைநாடகம், சிற்றியல், இசைக்கூத்து, |
O | Operose | a. பெரும் உழைப்புத் தேவைப்படுகிற, கடினமாக உழைக்கிற. |
ADVERTISEMENTS
| ||
O | Oph;ite | n. பச்சைக்கல் வகை, பாம்புநிறச் சலவைக்கல். |