தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
OOpenlyadv. ஔதவுமறைவின்றி, எல்லோருக்கும் தெரியும்படியாக, பொதுவாக, வௌதப்படையாக.
OOperan. இசைநாடகம், இசையைச் சிறப்புக்கூறாகக் கொண்ட நாடகம், இசைநாடகக்கலை.
OOpera-cloakn. மாலை விருந்துகளுக்கோ இசைநாடகங்களுக்கோ செல்லும் மகளிர் அணியும் மேலாடை.
ADVERTISEMENTS
OOpera-glass, opera-glassesn. இசைநாடகங்களில் அல்லது நாடகக்கொட்டகைகளில் பயன்படுத்துவதற்கான சிறு தொலைக்காட்டசிக் கண்ணாடி.
OOpera-hatn. ஆடவரது நீண்ட மடக்குத் தொப்பிவகை.
OOpera-hoodn. மாலை விருந்துகளுக்கோ இசை நாடகங்களுக்கோ செல்லும் மகளிர் அணியும் முகத்திரை.
ADVERTISEMENTS
OOpera-housen. இசைநடகக்கொட்டகை.
OOperatev. இயங்கு, நடைபெறு, செயற்படு, பணியாற்று, கையாளு., இயங்கு, நடைமுறைப்படுத்து, செய்துமுடி, நிறைவேற்று, செயல் விளைவு உண்டுபண்ணு, நடத்து,. மேலாட்சி செய், பயன் அளி, உணர்ச்சிகளைப் பாதி, (படை) போர்த்துறை டவடிக்கைகளெடு, வாங்குதல் விற்றல்வழி பங்கு விலைமதிப்பில் உயர்வுதாழ்வு உண்டு பண்ணு, (மரு) அறுவை செய்.
OOperatica. இசைநாடகம் போன்ற, இசைநாடகத்துக்குரிய.
ADVERTISEMENTS
OOperating-romn. அறுவை மருத்துவ அறை.
ADVERTISEMENTS