தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Onus | n. சுமை, பொறுப்பு, கடமை. |
O | Onward | a. முன்னோக்கிய, முன்னோக்கிச் செலுத்தப்பட்ட, (வியைடை) முன்னோக்கி, மேன்மேலும், முன்னேற்ற விரைவுடன். |
O | Onwards | adv. முன்னோக்கி, மேன்மேலும், முன்னேற்ற விரைவுடன். |
ADVERTISEMENTS
| ||
O | Onymous | a. பெயர் அறியப்படுகிற, அநாமதேயம்ல்லாத. |
O | Onyx | n. பல்வகை நிற அடுக்குகள் கொண்ட மணிவகை, (மரு) பொருள் புலப்படா நிலையில் விழி முன்தோலின் கீழ்ப்பகுதியின் ஔத ஊடுருவவிடாத் தன்மை. |
O | Oodles | n. pl. பெருந்திரள், தேவைக்கு மேற்பட்ட கழிமிகை. |
ADVERTISEMENTS
| ||
O | Ooecium | n. பொலிமுகை, முதுகெலும்பற்ற விலங்குகிளல் கருவை உள்வாங்கிப் பொலிவிக்கும் மொட்டுப் போன்ற பை. |
O | Oogamous | a. ஆண் பெண் கரு உயிர்மச் சேர்க்கையால் இனப்பெருக்கம் உண்டுபண்ணுகிற. |
O | Oogenesis | n. கரு அணுவின் தோற்ற வளர்ச்சி வரலாறு. |
ADVERTISEMENTS
| ||
O | Oolite | n. சுண்ணமணிக்கல், பரற்செறிவுடைய சுண்ணக்கல், (மண்) சுண்ணக்கல கொண்ட நிலப்படிவ அடுக்கு. |