தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
OOneern. புகழ்பெற்றவர், குறிப்பிடத்தக்க சிறப்புடையவர், குறிப்பிடத்தக்க பொருள், (பே-வ) பந்து அடித்தல் முதலியவற்றில் ஒன்று என்னும் எண்ணிக்கை.
OOne-eyeda. ஒற்றைக்கண்ணுள்ள, ஒரு கண் குருடான.
OOne-hand,edஒரே கையுடைய, ஒரே கையால் செய்யப்பட்ட.
ADVERTISEMENTS
OOne-horsea. ஒற்றைக்குதிரையால் இழுக்கப்படுகிற, ஒரே குதிரைகொண்டு வேலை செய்யப்பட்ட, மிகச் சிறுதிறமான, வாய்ப்பு வளம் மிகக் குறைந்த.
OOne-ide ad, one-ideaeda. ஒரே கருத்துள்ள, குறுகிய நோக்கங்கொண்ட.
OOneirocriticn. அளவுக்குறி கூறுபவர்.
ADVERTISEMENTS
OOneiromancyn. அளவுக்குறி கூறுங்கலை.
OOne-leggeda. ஒற்றைக்காலுள்ள, சரிசம நிலையற்ற.
OOne-mana. ஒருவர் தேவைப்படுகிற, ஒருவர் கொண்ட, ஒருவரால் நடத்தப்படுகிற, ஒருவரால் கண்காணிக்கப்படுகிற.
ADVERTISEMENTS
OOnenessn. ஒருமை, தனிமை, தனித்தன்மை, அருந்திறம், முழு ஒருமை, ஒற்றுமை, உடன்பாடு, இணக்கம், ஒத்த தன்மை, வேறுபடா நிடிலை, மாறாநிலை, ஒன்றாத்தன்மை, வேறற்ற தன்மை.
ADVERTISEMENTS