தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
OOmnisciencen. நிறைபேரறிவு, எல்லாம் அறியும் பேரறிவு, கடவுள்.
OOmniscient n. கடவுள், இறைவன்.
OOmniscient a. எல்லாம் அறிகிற.
ADVERTISEMENTS
OOmnium gatherumn. பல்பொருட் கதம்பம், பல்வகை மக்கள் கும்பல், எல்லாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட விருந்து.
OOmnivorousa. கண்டதைப் புசிக்கிற.
OOmoplaten. தோட்பட்டை எலும்பு.
ADVERTISEMENTS
OOmphalosn. கேடயத்தின் மேலுள்ள குமிழ், பூமியின் மையமாகக் கருதப்பட்ட டெடில்பி என்னுமிடத்திலுள்ள கூருருளைக்கல், மையம், நடு, சக்கதரத்தின் குடம்.
OOmphalotomyn. கொப்பூழ்க் கொடியைப் பிரித்தல்.
OOn account ofபொருட்டு, காரணமாக,
ADVERTISEMENTS
OOn ditn. கேள்வித்துணுக்கு, அவதூறான சொல்.
ADVERTISEMENTS