தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Olympus | n. கிரேக்க பெருந்தெய்வங்கள் வாழ்வதாகக் கருதப்பட்ட மலை. |
O | Om | n. மரப்பந்தாட்டத்தில் முதலில் ஆடுங் கட்சி, (பெயரடை) மரப்பந்தாட்டதத்தில் பந்து அடிக்கும் ஆட்டக்காரரின் இலக்கிற்கு இடப்பக்கத்திலுள்ள முன்பகுதி நோக்கிய, முன்பகுதி சார்ந்த, (வினையடை) முன்னோக்கி, உயர, தூர, அப்புறம், பிறகு,. மேல், மீது, மிசை, இல், அருகில், நோக்கி. |
O | Ombre | n. பதினேழு-பதினெட்டாம் நுற்றாண்டுகளில் பெரு வழக்காயிருந்த சீடட்டாட்ட வகை. |
ADVERTISEMENTS
| ||
O | Omega | n. கிரேக்க நெடுங்கணக்கின் கடைசி எழுத்து, தொடரின் முடிவு, வளர்ச்சி முடிவு, முன்னேற்ற முகடு. |
O | Omelet, omelette | முட்டை ஊற்றப்பம், கொத்திய இறைச்சி-பாலேடு-பழப்பாகு-மணப்பூண்டு முதலிவற்றின் சுவை யூட்டப்பெற்ற முட்டைப் பொரியல் மடிப்புப் பண்ணிய வகை. |
O | Omen | n. முன்னம், நிமித்தம், (வினை) வருவதுரை, முன்னறிகுறி காட்டு. |
ADVERTISEMENTS
| ||
O | Omentum | n. குடல்போன்ற பிற வயிற்று உறுப்புக்களோடு இரைப்பபையை இணைக்கும் வபை மடிப்பு. |
O | Ominous | a. முன்னறிகுறியான, தீக்குறியான, வரும் பேரிடரை முன் காட்டுகிற, அச்சுறுத்துகிற. |
O | Omission | n. விடுபாடு, விட்டு விடுகை, விடுபடல், சேர்க்காது விடுதல், செயற்சோர்வு, செய்தக்க செய்யாமை, செய்யப்படாதது, கடமைப் புறக்கணிப்பு, கடமைச் சோர்வு. |
ADVERTISEMENTS
| ||
O | Omit | v. விடு, விடுபடச்செய், செய்யத்தவறு, கடமை புறக்கணி. |