தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
OOn no account.எக்காரணத்தாலும் இல்லாது,
OOn the ballநிலைமை தெரிந்து கொண்டு உறுவிழிப்பாக.
OOnagern. காட்டுக்கழுதை வகை.
ADVERTISEMENTS
OOnanismn. நிறைவுறா இணைவிழைச்சு, தன்கைத்தீமை.
OOncen. ஒருமுறை, ஒரேவேளை, உடனடி வேளை, (வினையடை) ஒரு காலத்தில், முன் ஒரு காலத்தில், ஒரு தடவை, ஒரு படி.
OOnce-overn. (பே-வ) பீடிகையான நிறை ஆய்வு.
ADVERTISEMENTS
OOncern. (பே-வ) வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டுந் திருக்கோயிலுக்குச் செல்பவர்.
OOn-comingn. அணுகுதல், (பெயரடை) முன்னேறுகிற, நெருங்குகிற, அணுகுகிற.
OOnen. ஒன்று, ஒருவன், ஏதோ ஒருவர், ஏதோ ஒரு பொருள், (பெயரடை) ஒன்றான, இணைந்த, பிறரல்லாத, ஒற்றையான.
ADVERTISEMENTS
OOne of these daysஅண்மையில் வருங்காலத்திலேர ஏதோ ஒரு சமயத்தில்,
ADVERTISEMENTS