தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | One-pair | n. முதல் தளத்திலுள்ள அறை, இரண்டு முதல்தள அறைத்தொகுதி. |
O | Onerous | a. பளுவேறிய, கனமிக்க, மிகுபொறுப்பான மிகுகவலை தருகிற. |
O | Oneself, refl. pron,. | ஒருவரே, ஒருவர் தாம், ஒருவர் தம்மையே. |
ADVERTISEMENTS
| ||
O | One-sided | a. ஒருசார்பான, ஒருசாய்வான, ஒருபுறத்தில் மட்டும் உள்ள, ஒருபுறமட்டுமேயுடைய. |
O | Onestep | n. அமெரிக்க துரிதநடன வகை. |
O | One-way | a. ஒருதிசைப்போக்கு மட்டுமேயுடைய, ஒருதிசைச் செலவுக்கு மட்டும் இசைவுடைய, ஒருதிசைப்போக்குக்கு மட்டும் ஒதுக்கப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
O | Onfall | n. தாக்குதல். |
O | Onflow | n. முன்னோக்கிய பாய்ச்சல், விரைவொழுக்கு. |
O | Ongoings | n. முறைதவறிய நடவடிக்கைகஔ, விந்தையான செய்திகள். |
ADVERTISEMENTS
| ||
O | Onhanger | n. சார்பாளர், பின்பற்றுபவர். |