தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Oology | n. பறவை முட்டைச் சேகரம், பறவை முட்டை ஆய்வுநுல். |
O | Oolong | n. பதப்படுத்தப்பட்ட கருநிறச் சீனத் தேயிலை வகை. |
O | Oom | n. தென் ஆப்பிரிக்க வழக்கில் மாமன். |
ADVERTISEMENTS
| ||
O | Oont | n. ஒட்டகம். |
O | Ooze | n. ஆற்று வண்டல், நீராளமான அடிச்சேறு, கசிவு, மென்கசிவொழுக்கு பட்டை நீர், தோல் பதனிடப் பயன்படும் சீமை ஆல் மரப்பட்டை ஊறல் நீர், (வினை) துளைகள் வழியாக ஈரங் கசிவுறு, கசிந்து வௌதப்படு, வௌதவிடு, கசியவிடு, செய்திடு புறம்போகவிடு. ஊக்கம் கரைய விடு. |
O | Ooze-calf | n. சாயம் தோய்ந்து ஊறிய கன்றின் தோல். |
ADVERTISEMENTS
| ||
O | Op,simath | முததுமையிற் கற்றுக்கொள்பவர்,*, |
O | Opacity | n. ஔதயை ஊடுருவிச் செல்லவிடாத தன்மை, ஔதயை எதிரிட்டுக் காட்டாத இயல்பு, மழுங்கல்தளம், பொருள்புரிய நிலை, மழுப்பம். |
O | Opah | n. இறைமீன், நிலாமீன், வட அட்லாண்டிக் கடலில் வாழும் ஒருமதிப்புடைய ஔதவண்ண மீன்வகை. |
ADVERTISEMENTS
| ||
O | Opal | n. பலநிறம் நிழலாடும் மணிக்கல் வகை, நிறம் மாறும் மணிவகை. |