தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Opiate | n. அபின் கலந்த தூக்கமருந்து, அபின் கலந்த நோவாற்று மருந்து, (பெயரடை) அபின் கலந்த, தூங்க வைக்கிற, மயக்கமூட்டுகிற, (வினை) அபினுடன் கல. |
O | Oping | v. கருது, எண்ணங்கொள்,. கருத்துத்தெரிவி. |
O | Opinion | n. கருத்துரை, எண்ணம், மதிப்பீடு, நம்பிக்கை, நடைமுறைக் கொள்கை, கருத்து வேறுபாடு, பொதுக்கருத்து, தற்காலிகத் துணிவு, தனிப்பட்ட கருத்து, கொள்கை, கோட்பாடு, நிபுணரின் கருத்து அறிவிப்பு, தொழில்முறை ஆலோசனை, நன்மதிப்பு., |
ADVERTISEMENTS
| ||
O | Opinionated, opinionative | a. கொள்கைப் பிடிவாதமுடைய, முரட்டுப்பிடியான, தன்முபுள்ள, ஆணவமிக்க. |
O | Opisometer | n. வணர்கோல், வளைகோடுகளை அளக்குங் கருவி. |
O | Opisthograph | n. இருபுறமும் எழுதப்பெற்றுள்ள திண்ணியதாள், இருபக்கங்களிலும் எழுத்துச் செதுக்கப்பெற்றுள்ள கற்பாளம். |
ADVERTISEMENTS
| ||
O | Opium | n. அபினி, கம்புகம், (வினை) அபினி மருந்திடு, அபினுட்டிப் பண்டுவஞ்செய். |
O | Opodeldoc | n. சவர்க்காரப் பூச்சுத் தைல வகை. |
O | Opopanax | n. முற்கால மருந்துப் பிசின் வகை, நறுமணப் பிசின்வகை. |
ADVERTISEMENTS
| ||
O | Opossum | n. பைக்கீரி, மரம் அல்லது நீரில் வாழ்ந்து இரவில் நடமாடும் மதலைப்பையுடைய அமெரிக்க அல்லது ஆஸ்திரேலிய சிறு விலங்கு வகை. |