தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Opprobrium | n. கெட்டபெயர், வசை, பழி, இகழுரை, இழிவு. |
O | Oppugn | v. மறுத்துரை, எதிர்த்துக்கூறு,. தடங்கல் உரை. |
O | Oppugnant | n. எதிரி, மாற்றான், (பெயரடை) எதிர்க்கிற, பகையான. |
ADVERTISEMENTS
| ||
O | Opsimathy | n. முதுமையிற் கற்ற கல்வி. |
O | Opsonic | a. நோய் நுண்மங்களை நிணநீரணுக்கள் எளிதில் உறிஞ்சிக்கொள்ச்செய்யும் விளைவினை உண்டுபண்ணுகிற. |
O | Opsonin | n. நோயாளி உடலில் அழிந்த நோய் நுண்மங்களைச் செலுத்துவதால் விளைவிக்கப்படும் பொருள். |
ADVERTISEMENTS
| ||
O | Opt | v. விருப்பத்தைத் தெரிவி, தெரிந்தெடுத்துக்கொள். |
O | Optative | n. (இலக்) விளங்கோள், (பெயரடை) விருப்பத்தை உணர்த்துகிற. |
O | Optic | a. (உள்) கண் சார்ந்த, கட்வுலனுக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
O | Optical | a. கண்ணுக்குரிய, பார்வைக்குரிய, கண்பார்வைக்கும் ஔதக்கும் உரிய இடைத்தொடர்பு சார்ந்த, ஔதயியல் சார்ந்த, பார்வைக்குத் துணைசெய்யும் வகையில் அமைக்கப்பட்ட, ஔதநுல் கோட்பாடுகளின்படி அமைக்கப்பட்ட. |