தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Opticals | கண்ணாடியகம், மூக்குக் கண்ணாடியகம் |
O | Optician | n. மூக்குக்கண்ணாடி செய்பவர், மூக்குக்கண்ணாடி விற்பவர். |
O | Optician | கண்ணாடியாளர், மூக்குக் கண்ணாடி விற்பனையாளர் |
ADVERTISEMENTS
| ||
O | Optics | n. pl. கண்ணொளியில், காட்சியொளிசார்ந்த, ஆய்வு நுல். |
O | Optime | n. கேம்பிரிட்ஜ் பல்கலைக்காக மரபில் கணக்கியலில் சிறப்புப் பட்டம்ட பெற்றவர்களுள் இரண்டாவது அல்லது மூன்றாவது வகுப்பில் தேர்ச்சிபெற்ற ஒருவர். |
O | Optimism | n. இனிமை நம்பிக்கை, இன்மகிழ், நலம், இன்பமே எதிலும் எதிர்பார்க்கும் மனநலன், நல்லார்வ நலம், எதிலும் நற்கூறே காணும் இனிய மனவளம், இந்நிலவுலகமே வாழ்வதற்கு மிகச் சிறந்ததென்ற லேப்னிட்ஸ் என்ற மெய்விளக்க அறிவரின் கொள்கை, படைப்பு முழுமையிலும் முடிவாக நன்மையே வெல்லும் என்னுங் கருத்து. |
ADVERTISEMENTS
| ||
O | Optimist | n. இன்முகச்செவ்வியர், அனைத்திலும் ந்னமையே காண்பவர். |
O | Optimistic | a. இன்மகிழ் நலமார்ந்த, எதிலும் நலமே காண்கிற, தளரா நம்பிக்கையார்வம் கொண்டுள்ள. |
O | Optimum | n. உயிர்வாழ்வு வளத்துக்குப் பெரிதும் உகந்த சூழ்நிலை, (பெயரடை) பெரிதும் உகந்த, மிகவும் விரும்பத்தக்க, வளர்ச்சி வளங்களுக்கப் பெரிதும் துணைநலமான. |
ADVERTISEMENTS
| ||
O | Option | n. விருப்பம், விருப்பத்தேர்வு, தெரிந்தெடுப்புரிமை, தெரிந்தெடுக்கப்பட்டது, தெரிந்தெடுக்கப்படக்கூடியது, விருப்பம் தெரிவிக்கும் உரிமை, பங்குமாற்று முதலியவற்றின் வகையில் வரையறுத்த காலத்துக்குள் விருப்பம்போல் குறிப்பிட்ட விலைக்கு வாங்குவதற்கான உரிமை. |