தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Oratory | n. தனிப்பட்டவர் தொகுகையிடம், சிறு வழிபாட்டிடம், மனையகக்கோயில். |
O | Oratory | -3 n. பேச்சுத்திறன், சொற்கோப்புக்கலை, சொற்பொழிவு, அலங்காரப்பேச்சு பகட்டாரவாரப்பேச்சு, பெரும்பேச்சு. |
O | Orb | n. வட்டம், வட்டு, வட்டத்தட்டு, வட்டத்தகடு, வளையம், உருண்டை, கோளம்,. வான் ஔதக்கோளம், விண்மண்டலம், விழிக்கோளம், (செய்) கண், சிலுவை ஏந்திய கோளச்சின்னம், முழுமொத்தம்,. திரளுரு, (வினை) சூழ், கோளமாகத் திரட்டு, கோளமாகத் திரள். |
ADVERTISEMENTS
| ||
O | Orbicular | a. வட்டமான, வட்டத்தகட்டு வடிவான, மோதிர வடிவுடைய, கோளவடிவுள்ள, உருண்டையான, திரண்டுருண்ட, ஒரே முழுமொத்தமான, ஒழுங்குபட்ட முழுமையினையுடைய. |
O | Orbit | n. கட்குழி, பறவையின் கண்சூழ் வரை, பூச்சியின் கண் சூழ்ந்த வளையம், கோள்வீதி,. கோளப்பாதை,. வால் வௌளியின் நெறி, வரம்பு, செயல் எல்லை. |
O | Orcadian | n. ஆர்க்னி தீவுகளில் வாழ்பவர், ஆர்க்னி தீவுகளைச் சேர்ந்தவர், (பெயரடை) ஆர்க்னி தீவுகள் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
O | Orchard | n. பழத்தோட்டம். |
O | Orchardist, orchardman | n. பழத்தோட்டக்காரர். |
O | Orchestic | a. ஆடல் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
O | Orchestics | n. ஆடற்கலை. |