தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
OOrchestran. பண்டைய கிரேக்க நாடக அரங்கின் முகப்பில் இசைக் கருவியாளர் இருந்து வாசிப்பதற்குரிய அரைவட்டப் பகுதி, நாடக-நடன அரங்குகளில் இசைக்கருவி இயக்குநர் மேடை, இசைக்கருவியாளர்கள் குப, கூடுகொள் இன்னியம், பல்லியம்.
OOrchestrala. கூடுகொள் இன்னியஞ் சார்ந்த, பல்லியத்துக்குரிய.
OOrchestratev. கூடுகொள் இன்னிய வாசிப்பிற்காகப் பாடல் இயக்கு, கூடுகொள் இன்னிய வாசிப்பிற்காக ஏற்பாடுசெய்.
ADVERTISEMENTS
OOrchestrina, orchestrionn. பல்லியம் போன்ற இசைபொலி எழுப்புதற்கென வகுக்கப்பட்ட பெருங்குழல் இசைக்கருவி.
OOrchidn. (தாவ) பகட்டு வண்ணமலர்ச் செடிவகை, ஒக்கிட்டு.
OOrchidistn. பகட்டு வண்ண மலர்ச்செடி ஆர்வலர்.
ADVERTISEMENTS
OOrchidologyn. பகட்டுவண்ண மலர்ச்செடி ஆய்வுநுல்.
OOrchidomanian. பகட்டு மலர்ச்செடிப் பித்து.
OOrchidsபகட்டு மலரகம், வண்ணக்கொத்து மலரகம்
ADVERTISEMENTS
OOrchiln. பாசி வகையிலிருந்து கிடைக்குங் சிவப்பு அல்லது ஊதா நிறச் சாயப்பொருள்.
ADVERTISEMENTS