தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
OOren. உலோகக்கரு, கனியிலிருந்து எடுக்கப்படும் இயற்கை உலோகக் கலவை, (செய்) உலோகம், தங்கம்.
OOreadn. மலையணங்கு.
OOrectica. (மரு., மெய்) வேட்கைக்குரிய, அவாவுணர்வுக்குரிய, பசியுணர்வு தூண்டுகிற.
ADVERTISEMENTS
OOreiden. போலித்தங்கம்.
OOreiln. மாடிக் கிளிக்கூண்டுப் பலகணி, சுவராதாரத் தண்டயக் கைகள் மீதமைந்த பல்கோணத் தொங்கற் பலகணி.
OOrfen. பொன்னிற மீன்வகை.
ADVERTISEMENTS
OOrgann. உறுப்பு, அங்கம், உள்ளுறுப்பு, கருவி, சாதனம், கருத்துப்பரப்பும் வாயில், கொள்கை பரப்புக்கருவி, குரலமைவு, சாரீரம், இசைக்கருவி,. இசைப்பேழை, சுரமண்டடலம்,. இசைப்பேழையுறுப்பு, இசைப்பெட்டி.
OOrgan-blowdern. ஒத்தூதுபவர், இசைத்துருத்தி இயக்குங்கருவி.
OOrgan-buildern. கையால் சிறிய இசைப்பேழை இயக்குபவர்.
ADVERTISEMENTS
OOrganica. உறுப்புக்குரிய, உறுப்புப்போன்ற, உறுப்புவிளைவான, உறுப்புக்களாலமைந்த, உறுப்பாக்கமுடைய, உறுப்பமைதி வாய்ந்த, உடலமைப்புக்குரிய, உடற் கூறிளார்டந்த, அமைப்பியல் சார்ந்த, கூட்டிணைப்பியல் சார்ந்த, உறுப்பாக்கம் குலைக்கிற, (வேதி) உயயிர்பொருட் கூறான, உயிராக்க விளைவான, கரியச் சேர்க்கைப் பொருள்கலான, கரியச் சேர்மானமுடைய.
ADVERTISEMENTS