தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Orientalist | n. கீழ்த்திசை மொழிப்புலமையாளர், கீழ்த்திசைவாணர். |
O | Orientate | v. கிக்குமுகமாக அமைவி, திருக்கோயில் பாடகர் குழுவிடம் கீழ்த்திசையாக அமையும்படி செய், காலடி கிழக்கு நோக்கியிருக்கும்படி புதைவடக்கஞ் செய், திசைமுகப்படுத்து, சரியான திசைத் தொடர்பமைவி,. சரியாக இணைத்துத் தொடர்புபடுத்து, சரியான தொடர்பு கொள்ளுவி, கிழக்குமுகமாகத் திரும்பு, குறிப்பிட்ட திசைமுகமாகு. |
O | Orientation | n. கிக்கு நோக்கிய அமைப்பு, திசையமைவு, திசையமைப்பு, திசைமுகப்புநிலை, திசைத் தொடர்புணர்வு, திசைத் தொடர்புமைவு, தொடர்பிணைவு, ஊறுணர்வின் இட இயல்பு அறியுந் திறம், ஆற்றுப்படுத்தும் பயற்சி. |
ADVERTISEMENTS
| ||
O | Orifice | n. துளை, துவாரம், புழைவாய். |
O | Oriflamme | n. முற்கால பிரான்சில் ஈட்டியில் இணைக்கப்பட்ட பன்முனைச் செம்பட்டுக்கொடி, போர் எழுச்சிக்கொடி, போராட்ட எழுச்சித் தூண்டுதல், எழுச்சி தூண்டும் குறிக்கோள், வண்ணப்பகட்டு, பகட்டு வண்ணப்பொருள். |
O | Origan, origanum | மருவகம், சமையலுக்குதவும் மணப்பூண்டுவகை. |
ADVERTISEMENTS
| ||
O | Origin | n. முதல்நிலை, தோற்றம், பிறப்பு, தோற்றுவாய், தொடக்கம், மரபுமூலம், மூலமுதல், மூல முதலிடம், பிறப்பிடம், ஆற்றின் தலைமுதல், சொல்மூலம், (கண) அளவின் தொடக்க முதல். |
O | Original | n. மூலப்படிவம், பார்த்துப் படியெடுக்க உதவிய மூலம், மூல ஓவிய மாதிரி, முதனுல், மூலநுல், மொழி பெயர்ப்பின் மூலம், தனிமாதிப் பேர்வழி, தனிச்சிறப்புப் பண்புடையவர், (பெயரடை) தொடக்க முதலேயுள்ள, தொடக்க நிலைப்பட்ட, முதலராவதான, மூல முதலான, படி மூலமான, மெய்ம் மூலமான, தனி முதலான, பிறிதொன்றைமூலமாகக் கொள்ளாத, தன்முதலான, பிறிதொன்றைப் பார்த்துப் பின்பற்றாத, தற்பண்பு வாய்ந்த, தனிப்புதுமையுடைய, தற்சார்புடைய, தற்சிந்தனை வாய்ந்த, தற்படைப்பான. |
O | Originality | n. தன்முதன்மை, தற்பண்பு, தற்படைப்புத்திறம், தற்கற்பனை ஆற்றல், தற்படைப்பாற்றல். |
ADVERTISEMENTS
| ||
O | Originate | v. பிறப்பி, தொடங்கிவை, படைத்துருவாக்கு, உண்டுபண்ணு, முதன்முதலாகச் செய், முதன்முதலான நடைமுறைக்குக் கொண்டுவா, மூலமாகக் கொள், மூலமரபாகக் கொள், பிறப்புறு, எழு, தோன்று, தொடங்கு. |