தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Organisation | அமைப்பகம், அமைப்பு |
O | Organism | n. உறுப்பாண்மை, உறுப்பமைதி, உறுப்பமைதியுடைய உயிர், விலங்குதாவ இன உயிர்களல் ஒன்று, உயிர்ப்பொருள், கூட்டிணைவமைப்பு, முழுமொத்த உரு, ஓருயிர்போல் இயங்கும் அமைப்பு. |
O | Organist | n. இசைப்பேழை இயக்குநர். |
ADVERTISEMENTS
| ||
O | Organization | n. அமைப்பான்மை, இணைப்பாட்சி, அமைப்புமுறை, அமைப்பு, சங்கம், நிறுவனம். |
O | Organize | v. உறுப்பிணை, உறுப்பமைதி, உண்டுபண்ணு, உயிர்ப்பூட்டு, உயிர்ப்பொருளாக்கு, உயிர்ப் பொருளாகு, சேர்த்து ஒன்றுபடுத்து, இணைத்துருவாக்கு, ஒழுங்கமை, செயல் திறமூட்டு, திட்ட ஆக்கஞ் செய், ஏற்பாடு செய். |
O | Organized | a. உறுப்புக்களின் கூட்டு ஒத்துழைப்பினையுடைய, கூட்டிணைவான, ஒருமுகப்படுத்தப்பெற்ற, ஒழுங்கமைதியுடைய. |
ADVERTISEMENTS
| ||
O | Organizer | n. அமைப்பாளர், கூட்டிணைப்பவர், கருமுளையில் பிற பகுதிகளின் வளர்ச்சியைத் தூண்டியியக்கும் கருவுயிர்க்கூறு. |
O | Organ-loft | n. திருக்கோயிலில் இசைப்பேழை வைத்திருக்கும் மேடை. |
O | Organon | n. சிந்தனைமுறைத் தத்துவ ஆய்வேடு, ஆராய்ச்சி முறைத் தத்துவம், ஆராய்சிக்குரிய கருத்துமுறை. |
ADVERTISEMENTS
| ||
O | Organ-screen | n. இசைப்பேழை மேடைக்கும் பாடற்குழுவிற்கும் இடையில் அமைந்துள்ள வண்ண ஓவியத்தட்டி. |