தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Organ-stop | n. இசைப்பேழையில் இசைக்குழாய்த் தொகுதி, இசைக்குழாய்த் தொகுதியை இயக்கும் குமிழ்ப்பிடி. |
O | Organzine | n. நடு இழை மற்ற இழைகளுக்கு எதிராகத திரிக்கப்பட்ட பட்டுமுறுக்கிழைக் கயிறு. |
O | Orgasm, | உணர்ச்சித் துடிதுடிப்பு, புணர்ச்சியிடைத் துடிப்பு, புணர்ச்சிப் பரவசநிலை. |
ADVERTISEMENTS
| ||
O | Orgeat | n. தீஞ்சாறு வகை. |
O | Orgiastic | a. தெய்விகக் களியாட்ட விழாவின் மறைவினைக்கு உரிய, சிற்றின்ப ஆடல் பாடற் களியாட்டஞ் சார்ந்த. |
O | Orgies | n. pl. காமன் பண்டிகை போன்ற பண்டைக் கிரேக்க ரோமர் ஆடல் பாடல் களியாடடவிழாவின் மறைவினைமுறைகள், ஆடல் பாடல் கூத்துக் களியாட்டம், சிற்றின்பக் கேளிக்கைக் கூத்தாட்டம். |
ADVERTISEMENTS
| ||
O | Orient | n. கீழ்த்திசை, கீழ்திசையுலகு, கீழை நாடுகள். |
O | Orient | n. (செய்) எழுஞாயிற்றுத் திசை, குண திசைவான், கீழையுலகின் முத்து, தூய ஔத வண்ணம், முத்தின் தூய ஔதவண்ணக்கூறு, (பெயரடை) (செய்) கீழ்த் திசைக்குரிய, கதிரவன் வகையில் எழுகின்ற நிலையிலுள்ள, ஔதவகையில் இளநலம் திகழ்கிற, சுடரிடுகின்ற, முத்து முதலிய அரும்பொருள் வகையி |
O | Oriental, oriental | கீர்த்திசைவாணர், கீழை நாடுகளுக்குரியவர், ஆசியாக் கண்டத்தவர், (பெயரடை) கீர்திசைக்குரிய, கிழக்கிலிருந்து வருகிற, கீழ்நாடுகளுக்குரிய, கீழையுலகில் காணப்படகிற, குணதிசை நாகரிகஞ் சார்ந்த, கீழை நாகரிகத் தொடர்புடைய. |
ADVERTISEMENTS
| ||
O | Orientalism | n. கீழையுலக மரபு, கீழையுலக மரபுத்தொடர், கீழையுலக வழக்காறு, கீழ்த்திசை மொழிப்புலமை. |