தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
OOverdrivev. களைப்படையும்படி குதிரையை ஓட்டு, களைப்புறும்படி ஆளை வேலைவாங்கு.
OOver-estimate n. மேலுடை, இரண்டுடை நிறம் உடைய அங்கியின் புறப்பகுதி.
OOver-exciteda. மிகு உணர்ச்சி வசப்பட்ட, மிகு உண்ணதிர்வுடைய.
ADVERTISEMENTS
OOverfalln. நீரோட்டச் சந்திப்புக்களால் ஏற்படும் கொந்தளிப்பான கடற்பரப்பு, நீரடிப் பாறையருகே நீரோட்டத்தினால் ஏற்படும் கொந்திளிப்பான நீர்ப்பரப்புப் பகுதி, கொந்தளிப்பான நிர்ப்பரப்பு, திடீர்ச் சூழ்நிலை, மிகைநீர்வடி அமைவு, நீர்ப்பூட்டுத் தளநிலை காக்கும் மதகு.
OOverfaultn. (மண்) எறிதிசை வழிச்சாய்வுடைய எதிர்நில மடக்கு.
OOverfishv. நீர்நிலையில் வரம்பின்றி மின்பிடித்து வறிதாக்கு.
ADVERTISEMENTS
OOverflow n. பொங்குவளம், பொங்கி வழிந்தோடுவது, தேவைக்கு மேற்பட்டது.
OOverflow v. பொங்கி வழி, நிலமீது வௌ஢ளமாகப் பெருகு, மக்கள் கூட்டம் வகையில் அறைகள் முதலிய இடயெல்லைகளைக் கடந்து பரவு, கொள்கலன்-கிண்ணம் முதலியவை வகையில் நிறைந்து வழி, உணர்ச்சி ததும்பி வழிந்தோடு, செல்வம் கொழி.
OOverfold n. (மண்) நடுப்பகுதி தலைகீழாக மாறிய பாறைப்படுகை மடிப்பு.
ADVERTISEMENTS
OOverfold v. (மண்) உண்மடி, பாறை மடிப்பினுள் மடிப்பாக மடிப்புறு.
ADVERTISEMENTS