தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Overfront | n. மேலங்கியில் இணைக்கப்பட்ட கைப்பகுதியின் தொங்கல் மடி. |
O | Overgovern | v. தேவையில்லாத கட்டுத்திட்டங்களுக்கு உட்படுத்து. |
O | Overgrow | v. மேற்கவிந்து படர், தொற்றிப்படர், மட்டுமீறி வளர்ச்சியுறுவி, பண்புநிலை தாண்டி வளர்ந்துவிடு. |
ADVERTISEMENTS
| ||
O | Overgrowth | n. மேற்கவிந்த வளர்ச்சி, புறத்திரட்சி வளர்ச்சி, மிகு வளர்ச்சி. |
O | Overgrowth | n. உடல் நலத்திற்குக் கேடான பெருவளர்ச்சி. |
O | Overhand | a. தோளுக்குமேல் கைகளை உயர்த்திய, பற்ற வேண்டும் பொருளுக்கு மேற்சென்ற கையையுடைய, மேல் கையுடைய, (வினையடை) தோளுக்கு மேலுயர்ந்த கைகளுடன். |
ADVERTISEMENTS
| ||
O | Overhang | n. தொங்கற்பகுதி, புறந்துருத்திக்கொண்டிருக்கும் பகுதி, புறந்துருத்தியுள்ள அளவு, முனைப்பாக நீட்டிக் கொண்டிருக்கும் நிலை. |
O | Overhang | v. கவிந்திரு, தொங்கலாயிரு, புறந்துருத்திக்கொண்டிரு, மேலே நீட்டிக்கொண்டிரு, அண்மையில் நிகழவிரு. |
O | Overhead | a. தலைக்குமேல் உள்ள, தலைக்குமேலே வைக்கப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
O | Overhead | adv. வானத்தில், உயரமாக, மேலுள்ள மாடியில். |