தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Overcrop | v. விடாது தொடர்ந்து பயிரிடுவதனால் நிலத்தை வறிதாக்கு. |
O | Overcrow | v. வெற்றிவீறாப்புப் பேசு, வெற்றி இறுமாப்புடன் நட. |
O | Overcrust. | v. திண்ணிய புற ஏட்டினால் மூடு, கடுமையான மேலுறையிற் பொதி, ஏடுமேற் படிந்திரு. |
ADVERTISEMENTS
| ||
O | Over-cunning | n. அளவுமீறிய சூழ்ச்சித்திறம், தன் நோக்கத்தையே கெடுத்துவிடும் வரம்புகடந்த வஞ்சகம். |
O | Over-curious | a. பிறர் செய்திகளில் மட்டின்றித் தலையிட விரும்புகிற, மிகவும் எச்சரிக்கையுள்ள, எளிதில் மனநிறைவு அடையாத. |
O | Overdo | v. அளவுமீறிச் செய், வரம்புமீறிச்செல், ஆற்றல் எல்லைமீறி உழைக்கச்செய், அளவுமீறிப் பக்குவங்கெடச்செய். |
ADVERTISEMENTS
| ||
O | Overdoor | n. கதவுமேல் ஒப்பனை. |
O | Overdraft | n. பொருளகத்தில் இருப்புக்குமேல் பணம் எடுப்பு, பொருளகக் கணக்குவகையில் மிகைப்படுத்திக் கூறு. |
O | Overdress | n. மேலுடை, இரண்டுடை நிறம் உடைய அங்கியின் புறப்பகுதி. |
ADVERTISEMENTS
| ||
O | Overdress | v. வரம்புமீறிப் பகட்டாக உடையணி. |