தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Overbalance | n. அளவு மிகை, எடை மிகை. |
O | Overbalance | -3 v. மதிப்பில் மிகைப்படு, கனத்தால் அழுத்து. |
O | Overbear | v. பளுவால் அழுத்து, ஆற்றலால் நிலைகுலையச் செய், மேலாண்மையால் கீழ்ப்படுத்து, செல்வாக்கில் மிகைப்படு. |
ADVERTISEMENTS
| ||
O | Overbearing | a. வீறாப்பான, அடக்கியார்ப்பரிக்கிற. |
O | Overbid | n. மேற்கேட்பு, விஞ்சிய கேள்வி, (வினை) மேற்கேள்விகேள். |
O | Overblow | v. (இசை) அடிப்படைப் பண் எழுப்புவதற்குப் பதிலாக இசைவிணக்கமுடைய இசையுண்டாகும்படி மிகுந்த ஆற்றலோடு குழலுது. |
ADVERTISEMENTS
| ||
O | Overblown | a. புயல் முதலியன வீசி ஓய்ந்து விட்ட, மலர்கள் வகையில் முழுதும் மலர்ந்த, மலர்ச்சிப் பருவம் கடந்துவிட்ட. |
O | Overboard | adv. கப்பலிலிருந்து வௌதயே. |
O | Overbrim | v. விளிம்புவரை பொங்கித் ததும்பு. |
ADVERTISEMENTS
| ||
O | Overbuild | v. கட்டிடங்களால் நிரப்பு, மிகநெருக்கமாகக்கட்டு, மேற்கட்டுமானம் அமை, மட்டுமீறி மேலே கடடி எழுப்பு, மட்டுமீறி நம்பிக்கை வை. |