தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
OOutwork v. முடிவுசெய், முடிவுக்குக் கொண்டுவா.
OOutworkern. மனைப்புறத்தே வேலை செய்பவர், வேலையை வீட்டிற் செய்வதற்குக் கட்டுகள் கொண்டு செல்பவர்.
OOutworna. (செய்) நைந்துபோன, பழமைப்பட்ட, வழக்காறற்ற, தீர்ந்துபோன.
ADVERTISEMENTS
OOut-zolav. உண்மையை எடுத்து விளம்புவதில் அதன் முதல்வனையும் விஞ்சு.
OOuzeln. சிறு பறவை வகை.
OOvan.pl. புது உயுராக உருவாகும் பெண்கரு உயிரணுக்கள்.
ADVERTISEMENTS
OOvaln. முட்டை வடிவம், நீள் உருண்டை, நீள் உருளைவடிவுடைய, முட்டைபோன்ற வௌதவரையுடைய.
OOvariotomyn. கருவக அறுவை.
OOvariousa. முட்டையுள்ள.
ADVERTISEMENTS
OOvaritisn. அண்டகோச அழற்சி.
ADVERTISEMENTS