தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
OOutward-bounda. கப்பல் பயணக்காரர் வகையில் அல்லது பயண வகையில் தாயகத்தை விட்டுப் புறப்பட்டுச் செல்கிற.
OOutwardnessn. புறவாழ்க்கை, புறவுலகம், பொருண்மை, வௌதப் பொரள்களிற் பற்று அல்லது நம்பிக்கை, உலோகயதம்.
OOutwards n. pl. புறப்பொருள்கள், வௌதப்பகுதிகள், புற வினைமுறைகள், அவசியமற்ற சடங்குகள்.
ADVERTISEMENTS
OOutwards adv. வௌதநோக்கிய திசையில் புற்நோக்கி.
OOutwatchv. நேரத்தைப் போக்கிக் கழித்துவிடு, வாழ்ந்து கழித்துவிடு.
OOutweedv. வேரோடு பிடுங்கு.
ADVERTISEMENTS
OOutweepv. மிகுதியாக அழு, மட்டுமீறிக் கண்ணீர் விட்டழு.
OOutweighv. நிறைகூடு, எடையில் மிகுதியாயிரு, மதிப்பில் உயர், முக்கியத்துவததில் மேம்படு, செல்வாக்கில் விஞ்சு.
OOutwitv. சூழ்ச்சியினால் செல், திறமையால் வெற்றியடை, பொறியில் வீழ்த்து, ஏமாற்று.
ADVERTISEMENTS
OOutwork n. புற அரண், வீட்டுக்குப் புறம்பான வேலை, தொழிற்கூடத்துக்குப் புறம்பான பணி.
ADVERTISEMENTS