தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Outtravel | v. விங்சி வேகமாகச் செல், கடந்து அப்பால் செல், எல்லைகடந்து போ. |
O | Out-turn | n. செயலாக்கம் பெற்ற பண்டகத்தொகுதி, செய்பொருள் விளைவு. |
O | Outvalue | v. மதிப்பில் விஞ்சு. |
ADVERTISEMENTS
| ||
O | Outvie | v. போட்டியிர் விஞ்சு. |
O | Outvoice | v. மேம்பட்டு உரக்கப்பேசு, கடந்து திறம்படவுரை, கவர்ச்சியாக விஞ்சிப்பேசு. |
O | Outvote | v. மேம்படு வாக்குகள் பெற்றுத் தோல்வியுறச்செய். |
ADVERTISEMENTS
| ||
O | Outvoter | n. தேர்வுத் தொகுதியில் தங்கியிராத வாக்காளர். |
O | Out-walk | v. மற்றவரைவிட மிகுதொலை நட, மற்றதைவிட மிகுதியான நேரம் நடந்து செல், மற்வரைவிட வேகமாக நட, எல்லைகடந்து நட. |
O | Outwall | n. புறச்சுவர். |
ADVERTISEMENTS
| ||
O | Outward | n. புறத்தோற்றம், வௌதப்புறம், (பெயரடை) வௌதநோக்கிய, உடம்பு சார்ந்த, பருப்பொருளான, கண்ணுக்குப் புலனாகிற, தோற்றமட்டிலுமான, மேலெழுந்த போக்கான, (வினையடை) வௌதநோக்கிய திசையில், புறத்திலுள்ளதை நோக்கி. |