தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Outs | n. pl. ஆட்சிக்கு வௌதயேயிருக்கும் கட்சியாளர், வரிவகைச் செலவினங்கள். |
O | Outsail | v. கடலில் முந்திச்செல், கப்பலில் தொலைவிடப் பயணம் செய். |
O | Outsentry | n. படையிருக்கையின் புறக்காவலாள். |
ADVERTISEMENTS
| ||
O | Outset | n. தொடக்கம், எடுத்த எடுப்பு. |
O | Outshine | v. விஞ்சி ஔதர், மேம்படு. |
O | Outshoot | v. எய்வதில் விஞ்சு, வேட்டுக்குறி வைப்பதில்மேம்படு, குறியிலக்குக்கு அப்பால் வேட்டுச்செலுத்து, துருத்திக் கொண்டிரு. |
ADVERTISEMENTS
| ||
O | Outside, | வௌதப்புறம், மேற்பக்கம், புறத்தோற்றம், புறநிலை, புற உலகு, பெரும்பகுதி, புறத்தேயிருந்து பயணஞ் செய்பவர், (பெயரடை) புறஞ் சார்ந்த, வௌதப் பக்கததிலுள்ள, வௌதப்புறத்துக்கு அருகிலுள்ள, நிறுவனத்தைச் சந்தவராயிராத, சூழலுக்குப் புரம்பான, மிகைபடியான, (வினையடை) வௌதப்புறத்தில் வௌதப்புறம் நோக்கி, உள்ளேயிராமல், அடைக்கப்பட்டிராமல், சேர்க்கப்பட்டிராமல், புறம்பாக, சேர்க்கப்பட்டிராமல், எல்லைகளுக்கப்பால், உள்ளேயிராமல், வௌதப்புறத்தில், வௌதப்புற நோக்கி. |
O | Outsider | n. புறம்பானவர், புறத்தார், தொடர்பற்றவர், அயலார், கட்சி சேர்ந்தவராயிராதவர், தொழில்துறை சார்ந்தவரல்லாதவர், தீக்கை பெறாதவர், பொதுநிலையாளர், குழாத்தில் கலந்துறவாடத் தகுதியற்றவர், போட்டியில் சேர்க்கப்பட வாய்ப்பில்லாத ஆள், போட்டியில் சேர்க்கப்படவாய்பபில்லாத விலங்கு. |
O | Outsides | n. pl. கட்டிலே மேற்புறமிருக்கும் தாள்கள். |
ADVERTISEMENTS
| ||
O | Outsight | n. புறநோக்கு. |