தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Outsit | v. உரிய காலத்துக்கு அப்பாலும் அமர்ந்திரு, மற்றவிருந்தாளிகளைவிட மிகுதிநேரம் தங்கியிரு. |
O | Outsize | n. ஆடை முதலியன வகையில் தேவைக்கு மேற்பட்ட அளவு, (பெரடை) தேவைக்கு மேற்பட்ட அளவினதான. |
O | Outskirts | n. pl. புறஞ்சேரி, நகர்ப்புற எல்லை, செய்தியின் புற எல்லை. |
ADVERTISEMENTS
| ||
O | Outspan | n. கட்டவிழ்ப்பிடம், கட்டவிழ்ப்பு, கட்டவிழ்த்து இளைப்பாற விடுங்காலம், (வினை) நுகத்தினின்றும் கட்டவிழ். |
O | Outspeak | v. உரக்கச்சொல், எல்லைகடந்து பேசு, எல்லாரும் கேட்குமாறு பேசு, துணியாகப் பேசு, நிமிர்ந்து பேசு. |
O | Out-spend | v. வரம்புமீறிய செலவு செய். |
ADVERTISEMENTS
| ||
O | Outsplken | a. மனந்திறந்து பேசுகிற, கள்ளங்கபடற்ற, தணிவுடன் சொல்லப்பட்ட, பேச்சில் துணிச்சலுள்ள. |
O | Outspread | n. விரிவு, பரப்பு, (பெயரடை) பரவிய. |
O | Outspread | v. பரவு, பரப்பு. |
ADVERTISEMENTS
| ||
O | Outstanding | a. முனைப்பான, முதன்மையான, தீர்வு காணப்பெறாத, செலுத்தப்படாத, இன்னும் மீந்துள்ள, கவனிக்க வேண்டிய, செய்ய வேண்டியிருக்கிற. |