தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Outpost | n. புறக்காவற்படையிருக்கை, புறக்காவல் அரண், காவற்படை, தொலைவுக் குடியிருப்பு. |
O | Outpour | n. கொட்டுகை, பொழிவு, உணர்ச்சி வேகமிக்க பேச்சு, சொரிவு, பொழிவு, இலக்கிய வடிவான உணர்ச்சி வௌதப்பாடு. |
O | Outpour | v. ஊற்று, கொட்டு, பொழி, நீர்க்காலாக வழிந்தோடு. |
ADVERTISEMENTS
| ||
O | Output | n. செய்பொருள் ஆக்க அளவு, விளைவளவு, வேலையளவு. |
O | Outrage | n. அட்டூழியம், அழிசயலவ், மானக்கொலை, அவமதிக்கும் பழிச்செயல், கற்பழிப்பு, (வினை) மானம்பறி, கொடும்பழி ஆற்று, கொடுஞ் செயலுக்குட்படுத்து, தீங்குசெய், அவமதி, கற்பழி, பட்டாங்கமாகச் சட்டம்-ஒழுக்கம் முதலியன மீறு, வேண்டுமென்றே மனம் புண்படுத்து, திடுக்கிடச் செய். |
O | Outrageous | a. மட்டுமீறிய, வழக்கமீறிய, வன்செயலான, மூர்க்கமான, கொடுமையான, ஒழுக்கக்கேடான, அருவருப்பான. |
ADVERTISEMENTS
| ||
O | Outrange | v. துப்பாக்கி முதலியன வகையில் மிகு தொலைவுக்குக் குண்டு பாய்ச்சும் ஆற்றல் பெற்றிரு. |
O | Outre | a. வழக்கமீறிய, தகாத, கோமாளித்தனமான, பண்புமீறிய. |
O | Out-reach | v. நீட்டு, எட்டிப்பிடி, எல்லைகடந்து நீண்டுகிட, எல்லைகடந்து செல், ஏய். |
ADVERTISEMENTS
| ||
O | Out-relief | n. புறமனைத் துணையுதவி. |