தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Outlay | n. செலவிட்ட தொகை, செலவுகள், முதலீடு. |
O | Outlay | v. பார்க்கும்படி காட்டிவை, செலவிடு, முட்டையிடுவதில் மேம்படு. |
O | Outlet | n. வௌதச்செல்லும் வழி, வழிந்தோடும் வழி, வடிகால், புறமதகு. |
ADVERTISEMENTS
| ||
O | Outlier | n. திறந்தவௌதயில் படுத்திருப்பவர், விலகித் தனியாகத் தங்கியிருப்பவர், வௌதயார், பிரிந்து புறத்தே கிடக்கும் பொருள், (மண்) பழைய பாறைகளால் சூழப்பட்ட தனியான பாறைத்துணுக்கு. |
O | Outline | n. உருவரை, எல்லைக்கோடு, திட்டவரை, குத்தாயக் குறிப்பு, உருவரைக் குறிப்பு, மட்டநிலைக்கோடு, உரமாதிரி, திருந்தா உரு, சுருக்க வாய்மொழி விவரம், சுருக்கம், (வினை) அச்சுக்கட்டு, எல்லைக்கோடு வரை, உருவரையிடு, முக்கியக் கோடுகளைமட்டும் காட்டி உருவெழுது, திட்டடிக் குறிப்பிடு, முக்கியக்கூறுகளை மட்டும் விவரித்துக்கூறு, பட வகையில் முக்கிய செய்கையில் எல்லைகுறி. |
O | Outlines | n. pl. முக்கியக்கூறுகள், பொதுக்கோட்பாடுகள். |
ADVERTISEMENTS
| ||
O | Outlive | v. கடந்து வாழ்ந்திரு, எஞ்சியிரு, குறிப்பிட்ட காலப்பகுதி முடிய வாழ்ந்திரு, தன் எல்லைதாண்டி வாழ்ந்திரு, மறந்துவிடப்படும் அளவுக்கு வாழ்ந்திரு. |
O | Outlood | n. விழிப்புடைய காவல், இருந்து காவல்புரிவதற்கான இடம், பரந்த காட்சி, எதிர்கால வாய்ப்பு வளம், உளங்கொள் பாங்கு, மனநிலைச் சார்பு. |
O | Outlying | a. மைய இடத்திலிருந்து மிகுதொலை விலகியிருக்கிற, தொலை ஒதுக்கமான. |
ADVERTISEMENTS
| ||
O | Outmaneoeuvre | v. சூழ்ச்சித்திற மேம்பாட்டால் வெல், திட்ட மேம்பாட்டினால் தோல்வியுறுவி. |