தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Outdoor | a. திறந்தவௌதயிற் செய்யப்படுகிற, மனைப்புறத்தே இருக்கிற, வௌதயிடத்திற் பயன்படுத்துகிற. |
O | Outdoors | adv. திறந்த வௌதயில். |
O | Outer | n. துப்பாக்கி இலக்கினைச்சுற்றி மிகத் தொலைவிலுள்ள வட்டம் இவ்வட்டத்தைத் தாக்கும் வேட்டு எறி, (பெயரடை) மையத்திலிருந்து விலகியுளஒரள, வௌதப்புறத்ததான, புறம்பான, வௌதப்புறத்துக்குரிய, புறநிலையான, புறப்பொருண்மை சார்ந்த, அகவியல்லாத. |
ADVERTISEMENTS
| ||
O | Outermost | a. மிகத் தொலைவிலுள்ள, கடைப்புற எல்லையான. |
O | Outface | v. துணிவுடன் எதிர்த்துநில், முகத்திலடி, கடுமுகங் காட்டு. |
O | Outfall | n. ஆறு முதலியவற்றின் வடிகால். |
ADVERTISEMENTS
| ||
O | Outfield | n. பண்ணைக்குப் புறம்பாகவுள்ள நிலம், எண்ணம் முதலியவற்றிற்கு அப்பாற்பட்ட துறை, மரப்பந்தாட்ட வகையில் இலக்குக் கட்டைகளுக்குத் தொலைவிலுள்ள பகுதி. |
O | Outfight | v. போரிட்டு வெல், போரில் மேம்படு. |
O | Outfighting | n. கைநீளத்துக்கு அப்பால் விலகி இடும்குத்துச்சண்டை. |
ADVERTISEMENTS
| ||
O | Outfit | n. கருவிகலத்தொகுதி, குறிப்பிட்ட நோக்கத்துக்கான துணைக்கலக்கோப்பு, (பே-வ) ஒன்றுபட்ட குழு,. செயற்கணம், (வினை) கருவிகலக் கோப்பூட்டு, துணைக்கலத் தொகுதி இணைத்தொருங்குவி. |