தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Out hector | a. எதிர்த்து மடக்குகிற, (வினை) மடக்கு, எதிர்த்து அட்க்கு. |
O | Out of date | காலங்கடந்துவிட்ட, வழக்கற்றுப் போய்விட்ட. |
O | Out-act | v. செயலில் மேம்படு. |
ADVERTISEMENTS
| ||
O | Out-and-outer | n. மட்டுமீறியவர், மட்டுமீறிய வகையைச் சேர்ந்த பொருள், முற்றார்வமுடைய கட்சிக்காரர், பெரும் புளுகு. |
O | Outback | n. ஆஸ்திரேலிய வழக்கில் மிகு தொலைவிலுள்ள குடியேற்ற நாடுகள், (பெயரடை) மிகு தொலைவிலுள்ள குடியேற்ற நாடுகள் சார்ந்த. |
O | Outbal, ance | சோர்வுறச் செய், விஞ்சு, மேம்படு, கனத்தினால் அழுத்து. |
ADVERTISEMENTS
| ||
O | Outbid | v. ஏலத்தில் கூறிய விலைக்குமேல் விலைவைத்துக்கேள், இன்னும் மிகுத செய்வதாகச் சொல், தாண்டிச் செயலாற்றிவிடு. |
O | Outboard | a. கப்பலுக்கு அல்லது படகுக்கு வௌதப்புறத்திலுள்ள, படகின் புறத்தே பொறிகள் அமைக்கப்பெற்றுள்ள, (வினையடை) கப்பலுக்கு வௌதயே, வௌதப்புற நோக்கி. |
O | Out-brag | v. தற்புகழ்ச்சி செய்வதில் விஞ்சு, வீம்பில் மேம்படு. |
ADVERTISEMENTS
| ||
O | Outbrave | v. எதிர்த்து நில். |