தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
OOtherwhile, otherwhilesadv. மற்ற சமயங்களில், சில சமயங்களில்.
OOtherwiseadv. வேறு வகையாக, இன்னொரு வழியில், இல்லையெனின், மற்றப்படி, நிலைமைகள் வேறானவையாயிருந்தால், அல்லது., வேறு கூறுகளில், வேறு நிலையில்.
OOtherwise-mindeda. உலகத்தார் உண்டென்பது இல்லையென்கிற, நடப்பிலுள்ள கருத்துக்களுக்கு மாறுபாடயுள்ள.
ADVERTISEMENTS
OOther-worldlya. மறு உலகை நினைத்துக்கொண்டிருக்கிற, மறு உலக மனப்பான்மையுடைய.
OOtica. செவிக்குரிய, காது சார்ந்த.
OOtiose, otioseஓய்வான, வேலையற்ற, சோம்பலான, வீணான, பயனற்ற, மிகையான.
ADVERTISEMENTS
OOtium cum dignitaten. வீறமைதி வாய்ந்த இன்ப வாழ்வுநிலை.
OOtologyn. செவியமைப்பு நுல், செவிநோய் நுல்.
OOtoscopen. உட்செவி ஆய்வுக்கருவி, செவிப்புல வழியான உடலாய்வுக்கருவி, நாடியறி கருவி.
ADVERTISEMENTS
OOttava riman. எட்டு வரிகள்கொண்ட செய்யுள் வகை.
ADVERTISEMENTS