தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Osmoseosmosis | n. (இய) ஊடுகலப்பு, துளைகள் உள்ள இடைத்தடுப்புக்கள் வழியாகத் திரவங்கள் பரவித் தம்முட்கலக்குந் தன்மை. |
O | Osmund | n. பூக்குஞ் சூரல் வகை. |
O | Osprey | n. மீன் கொத்தித்தின்னுங் கழுகு போன்ற பெரிய கடற்பறவை வகை, தொப்பி மேல் பஞ்சு போன்ற மெல்லிறகு. |
ADVERTISEMENTS
| ||
O | Osseous | a. எலும்பாலான, எலும்பு உட்கொண்ட, எலும்புக் கூடுடைய, எலும்பாகிவிட்ட, புதைபடிவ எலும்புகள் நிறைந்த. |
O | Ossify | v. எலும்பாக மாறு, எலும்பாக மாற்று, கடினமாகு, கடினமாக்கு, கெட்டிப்படு, வாட்டு, வளர்ச்சியறச் செய். |
O | Ossuary | n. என்புக்கலம், இறந்தவர்களின் எலும்புகள் வைக்கும் கலம், பழைய எலும்புகள் காணப்படும் குகை, எலும்புகள் அடுக்கி வைக்கப்படும் வீடு அல்லது நிலவறை. |
ADVERTISEMENTS
| ||
O | Osteitis | n. எலும்பழற்சி. |
O | Ostensible | a. பகட்டுவௌதப்படையான, வௌதவேடமான, உண்மையை மறைததுக்காட்டுவதற்கான, காட்சிக்குரிய. |
O | Ostensory | n. திருமேனிக்கலம், நற்கருணை வினையால் தெய்வத்துக்கு நேர்ந்துவிட்ட அப்பத்தைப் பொதுமக்களுக்குக் காட்டுவதற்கான பொன் அல்லது வௌளியாலான திறந்த கொள்கலம். |
ADVERTISEMENTS
| ||
O | Ostentation | n. பகட்டாரவாரக்காட்சி, ஆரவாரப்பகட்டு, பணப்பகட்டு, இன்பப்பொருட்பகட்டு, பிறரின் கவனத்தைத் கவருவதற்கான முயற்சி. |