தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Ostracize | v. நாடுகடத்து, விலக்கிவை, சமுதாயத்திருந்து ஒதுக்கிவை. |
O | Ostrich | n. தீக்கோழி. |
O | Ostrich-farm | n. அழகிய இறகுகளுக்காகத் தீக்கோழி வளர்க்கும் பண்ணை. |
ADVERTISEMENTS
| ||
O | Ostrich-plume, n.., | தீக்கோழி இறகு. |
O | Ostrich-tip | n. கீக்கோழி இறகுமுனை. |
O | Other, n., pron., | மற்றது, ஏனையது, மற்றவர், (பெயரடை) ஒன்று விட்டொன்றான, இரண்டாவதான, இரண்டில் ஒன்றான, மற்ற, ஏனைய, இன்னும் உள்ள, வேறான, எஞ்சிய (வினையடை) வேறு வகையாக. |
ADVERTISEMENTS
| ||
O | Othergates | adv. வேறு வகையில். |
O | Otherguess | a. முற்றிலும் வேறு வகையான. |
O | Otherwhence | adv. வேறு எங்கிருந்தேனும். |
ADVERTISEMENTS
| ||
O | Otherwhere, otherwheres | adv. (செய்) மற்றோரிடத்தில். |