தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
OOsteogenesisn. எலும்பு உருவாதல்.
OOsteographyn. எலும்புகளைப் பற்றிய நுல்மரபு விளக்கம்.
OOsteologyn. எலும்புகளைப் பற்றி ஆயும் உள்ளுறுப்பியல், விலங்கின் எலும்புக்கட்டுமான அமைப்பு.
ADVERTISEMENTS
OOsteomalacian. என்புமென்பாடு, மண்ணியல் உப்பு நீக்கத்தினால் எலும்பு மென்மையாகுதல்.
OOsteomyelitisn. நிணவெலும்பு நீக்கம்.
OOsteopathn. வன்மப்பிடி மருத்துவர், தசையைப்பிடித்து விடுதலால் நோய் நீக்கும் மருத்துவர்.
ADVERTISEMENTS
OOsteopatyn. வன்மப்பிடிமுறை, தசைபிடித்து விடுவதால் குணப்படுத்தும் மருத்துவ முறை.
OOstiaryn. மாதா கோயில் வாயிலோன்.
OOstlern. தங்குமனைகளிலுள்ள குதிரைக்காரன், குதிரை இலாயத்தான்.
ADVERTISEMENTS
OOstraciasmn. நாடுகடத்தல், தள்ளிவைப்பு, சமுதாயத்திரிருந்து ஒதுக்கி வைத்தல்.
ADVERTISEMENTS