தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Orthogonal | a. செங்கோணங்களாலான, செங்கோணங்கள் கொண்ட. |
O | Orthographic, orthographical | a. எழுத்துக்கூட்டு முறைசார்ந்த. |
O | Orthography | n. எழுத்திலக்கணம், எழுத்துக்கூட்டுமுறை,. நிலப்படங்களில் உயர்சசியூட்டும் தொலைத்தோற்ற முறை. |
ADVERTISEMENTS
| ||
O | Orthopaedy | n. அங்கக்கோணல் சார்ந்த அறுவை மருத்துவம். |
O | Orthopterous | a. நேரான குறுகிய முன் சிறகுகள் கொண்ட வண்டுவகை சார்ந்த. |
O | Orthoptic | n. சரியாக இலக்குநோக்க உதவும் ஔதயூடுருவாத துளையிட்ட மூக்குக்கண்ணாடி, (பெயரடை) துப்பாக்கி சுடுவதில் நேரான நோக்குடைய, சரியான பார்வை சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
O | Orthotone | a. சொல் வகையில் தனக்கெனத் தனிப்பட்ட ஒலி அழுத்தமுடைய. |
O | Ortolan | n. நறுஞ்சுவை உணவுக்குரிய தோட்டப்பறவை வகை. |
O | Orts | n. pl. (பே-வ) மிச்சில், உண்ட எச்சமிச்சங்கள். |
ADVERTISEMENTS
| ||
O | Oryx | n. பெரிய நேரான கொம்புகளுடைய ஆப்பரிக்க மான் வகை. |