தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Orris-root | n. மணமூட்டும் பொருளாகவும் மருந்தாகவும் பயன்படும் வேர் வகை. |
O | Orriss | n. பகட்டான மலர்களையும் கத்தி போன்ற இலைகளையுமுடைய தண்டங்கிழங்குச் செடிவகை. |
O | Orson, n,. | அங்சாத முரடன். |
ADVERTISEMENTS
| ||
O | Orthocephalic | a. நீளத்தில் முக்காலுக்கும் ஐந்தில் நாலுக்கும் இடைப்பட்ட அகலமுடைய மண்டையோடு வாய்ந்த. |
O | Orthoclase | n. படிகங்களில் செங்கோணங்களில் இரட்டைப் பிளவுகளுடைய களிக்கற் கூறு. |
O | Orthodox | a. ஏற்புடைச்சமயம் சார்ந்த, சமயமாறுபாடற்ற, சமயத் தனிநிலையுற்ற, புறச்சமயம் சாராத, ஏற்றுக்கொள்ளப்பட்ட, மரபு வழாத, நடப்பாட்சிக்ட கோட்பாட்டில் உறுதியான. |
ADVERTISEMENTS
| ||
O | Orthodoxy | n. ஏற்புடைச் சமய உறுதி, மரபுக்கோட்பாடு, நடப்பாட்சி மரபு. |
O | Orthoepy | n. சரியான உச்சரிப்பு இயல். |
O | Orthogenesis | n. வேறுபாடுகள் பெரிதும் திட்ட ஒழுங்கமைப்புடையவை என்று கருதும் படிவமுறை வளர்ச்சி வாதம். |
ADVERTISEMENTS
| ||
O | Orthognathous | a. செங்குத்தான தாடைகளையுடைய. |