தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
OOttern. நீர்நாய், நிர்நாயின் மென்மயிர், மின் பிடிப்பதற்கான கருவி கலங்கள், சுரங்க வெடிகளை அகற்றுவதற்கான நீர்மூழ்கிக்கப்பல் வடிவமைந்த அமைவு.
OOtter-dog, otter-houndn. நீர்நாய் வேட்டைக்குப் பயன்படும் நாய்வகை.
OOtter-spearn. நீர்நாய் வேட்டையில் பயன்படுத்தப்படும் ஈட்டி வகை.
ADVERTISEMENTS
OOtto, otto of rosesn. அத்தர், ரோசா இதழ்களிலிருந்து பெறப்படும் ஆவியாய்ப் போகும் நறுமணத் தைலம்.
OOttoman n. துருக்கியர், (பெயரடை) துருக்கியில் முதலாவது ஆத்மன் அரச மரபு சார்ந்த, துருக்கியர்களில் முதலாவது ஆத்மன் கிளைவழி சார்ந்த, முதலாவது ஆத்மன் வழி வந்தவர்களால் ஆளப்பட்ட பேரரசு சார்ந்த, துருக்கிப் பேரரசுத் தொடர்பான, துருக்கிய.
OOttoman n. சாய்மானம் அல்லது கைகள் இல்லாத மெத்தையிட்டுத் தைத்த இருக்கை, மெத்தையிட்டுத் தைத்த மேற்பாகமுடைய பெட்டி.
ADVERTISEMENTS
OOubitn. மயிரடர்ந்த கம்பளிப்புழு வகை.
OOublietten. பொறிவாயில் வழியாக மட்டும் உட்புகவல்ல மறைவான நிலவறைச்சிறை.
OOuchn. மணி பதித்த ஆடையூக்கு.
ADVERTISEMENTS
OOught v. வேண்டும், கட்டாயமாக வேண்டியதாகும்.
ADVERTISEMENTS